( தேசியத்தர மறுமதிப்பீட்டுக் குழுவின் ‘B+’ தகுதிப் பெற்றது ) |
2020 - 2021 கல்வி ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா
|
அன்புடையீர்! |
நமது கல்லூரியின் 2020-2021 கல்வி ஆண்டிற்கான (45வது) பட்டமளிப்பு விழா, 03.09.2022 சனிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு வ.உ.சிதம்பரம் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. |
பட்டமளிப்பு விழா நிகழ்வில் பட்டம் பெறும் மாணவியர்கள் கருத்தில் கொள்ள வேண்டியவைகள்: |
1. மாணவியர்கள் பட்டம் பெறுவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்வதற்கு கல்லூரி இணையதளத்தில் https://www.apcmcollege.ac.in இந்த லிங்க் மூலம் ரூ.600/- செலுத்தி 20.08.2022க்குள் முன்பதிவு செய்ய வேண்டும். |
2. மாணவியர்கள் 03.09.2022 சனிக்கழமை சரியாக மதியம் 1.30 மணிக்கு கல்லூரிக்கு வர வேண்டும். |
3. பட்டம் பெறும் போது அணியப்படும் உடைக்கு, உடை வழங்கும் பொறுப்பாளாரிடம் முன்வைப்பு தொகையாக ரூ.200/- செலுத்த வேண்டும். இந்த ரூ.200/-ஐ, நிகழ்ச்சி முடிந்தவுடன் மாணவியர்களே உடையை திரும்ப கொடுத்து அவரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளவும். |
4. மாணவியர்கள் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படமாட்டாது. புகைப்படம் மற்றும் வீடியோ (8 x 6 photo and DVD) வேண்டும் மாணவியர்கள் கல்லூரி அனுமதி பெற்ற புகைப்படம் எடுப்பவரிடம் ரூபாய்.100/- மட்டும் செலுத்தி பெற்று கொள்ளவும். |
5. கைஅலைபேசி (Mobile) கண்டிப்பாக அரங்கத்தினுள் கொண்டு வருதல் கூடாது. |
6. மதியம் 1.30 மணிக்கு நடக்கும் விழா ஒத்திகையில் பங்கு பெறும் மாணவியர் மட்டுமே இவ்விழாவில் பட்டம் பெற அனுமதிக்கப்படுவர். ஒத்திகையின் போது பங்கு பெறாத மாணவியர்கள் கண்டிப்பாக பட்டம் பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள். |
7. பட்டம் பெறும் மாணவியர் மட்டுமே கல்லூரி அரங்கத்தினுள் அனுமதிக்கப்படுவர். |
8. பட்டம் பெறும் மாணவியர்கள் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் தான் அமர்தல் வேண்டும். |
9. பெற்றோர் ஒருவர் மட்டுமே கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். |
10. முகக்கவசம் அணியாத மாணவியர்கள் மற்றும் பெற்றோர் (ஒருவர் மட்டும்) கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள். |
Contact Numbers of regarding graduation: |
|
Graduation Helpline: |
|
0461 - 2345655, 9500492188, 9597386173 |