Back
Loading Events

« All Events

  • This event has passed.

பயிற்சிப் பட்டறை – “தொல்லியலும் சுவடியியலும்” – 19.09.2025

September 19, 2025 @ 10:30 am - 3:00 pm

📢 ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி – 2
முதுகலை மற்றும் தமிழாய்வு மையம்
ஆய்வும் அறிவும் இணையும் சிறப்புப் பயிற்சிப் பட்டறை

🗓 தேதி : 19.09.2025
🕙 நேரம் : காலை 10.00 மணி
📍 இடம் : வசந்தி தேவி அறை

தலைப்பு : “தொல்லியலும் சுவடியியலும்”

✨ சிறப்பு பயிற்சியாளர்கள் :
ஆ. மாணிக்கம், தொல்லியல் கழகச் செயலர், சிவகளை
முனைவர் சு. தாமரைப் பாண்டியன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

🍴 மதிய உணவு வழங்கப்படும்
💰 பதிவுக் கட்டணம் : ரூ.150
📜 சான்றிதழ் வழங்கப்படும்

👉 அனைவரும் பங்கேற்று பயன்பெற அழைக்கப்படுகிறீர்கள்!

#APCMahalaxmiCollege #Seminar #Workshop #TamilStudies #Heritage #Research #Thoothukudi

Details

Date:
September 19, 2025
Time:
10:30 am - 3:00 pm
Event Categories:
,