-
Free Eye Screening Camp – organised by NLC Tamil Nadu Power Limited (NTPL), Thoothukudi in association with A.P.C. Mahalaxmi College for Women, Thoothukudi and Aravind Eye Hospital, Thoothukudi – 16.11.2025

என். எல். சி.தமிழ்நாடு பவர் லிமிடெட் தூத்துக்குடி பொறுப்புணர்வு திட்டத்தின் உதவியுடன் தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியும் அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாப்பிள்ளையூரணியில் உள்ள ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கலை அரங்கத்தில் காலை 9 மணி அளவில் என்.எல்.சி லிமிடெட் CEO திரு. K.அனந்தராமானுஜம் அவர்கள் தலைமையிலும் ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர்.க.சுப்புலட்சுமி …