பயிற்சிப் பட்டறை – “தொல்லியலும் சுவடியியலும்” – 19.09.2025
📢 ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி - 2முதுகலை மற்றும் தமிழாய்வு மையம்ஆய்வும் அறிவும் இணையும் சிறப்புப் பயிற்சிப் பட்டறை 🗓 தேதி : 19.09.2025🕙 நேரம் : காலை 10.00 மணி📍 இடம் : வசந்தி தேவி அறை தலைப்பு : “தொல்லியலும் சுவடியியலும்” ✨ சிறப்பு பயிற்சியாளர்கள் :ஆ. மாணிக்கம், தொல்லியல் கழகச் செயலர், சிவகளைமுனைவர் சு. தாமரைப் பாண்டியன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை …
