ஒருநாள் பன்னாட்டு கருத்தரங்கம் “அற இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்” – 04.09.2025
ஒருநாள் பன்னாட்டு கருத்தரங்கம் “அற இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்” மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சுல்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா மற்றும் முதுகலை மற்றும் தமிழாய்வு மையம், ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி ஆகியவை இணைந்து 04.09.2025 அன்று “அற இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்” எனும் தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கத்தை நடத்தியது. இந்நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள பொன்விழா அரங்கத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்கியது. …
