Back

49th Graduation Day – 21.02.2026

🎓 49-வது பட்டமளிப்பு விழா – 2026 🎓 ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி சார்பில் 2022–2025 கல்வியாண்டு மாணவிகளுக்கான 49-வது பட்டமளிப்பு விழா 21.02.2026 அன்று காலை 10.00 மணிக்கு வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் N. சந்திரசேகர் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு தின உரையை நிகழ்த்தினார். கல்லூரி …